ஆள்கூறுகள்: 12°56′01″N 79°19′49″E / 12.9336°N 79.3304°E / 12.9336; 79.3304

நவல்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நவல்பூர்

ஆள்கூறுகள்: 12°56′01″N 79°19′49″E / 12.9336°N 79.3304°E / 12.9336; 79.3304
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
ஏற்றம்
187.83 m (616.24 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
632401
புறநகர்ப் பகுதிகள்இராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாசாபேட்டை, ஆற்காடு
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
சட்டமன்றத் தொகுதிஇராணிப்பேட்டை

நவல்பூர் (Navalpur) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 187.83 மீ. உயரத்தில், (12°56′01″N 79°19′49″E / 12.9336°N 79.3304°E / 12.9336; 79.3304) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நவல்பூர் அமையப் பெற்றுள்ளது.

நவல்பூர் is located in தமிழ்நாடு
நவல்பூர்
நவல்பூர்
நவல்பூர் (தமிழ்நாடு)

கல்வி

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்ற அரசு சார்ந்த கல்வி நிறுவனத்தின் கிளை ஒன்று நவல்பூர் பகுதியில் அமைந்துள்ளது.[3]

சமயம்

இந்துக் கோயில்கள்

தேவி கருமாரியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில்,[4] தட்சிணாமூர்த்தி கோயில் என்ற சிவன் கோயில்,[4] கற்பகவிநாயகர் கோயில் என்ற பிள்ளையார் கோயில்,[4][5] இராமர் பஜனை கோயில் என்ற பெருமாள் கோயில்[4] ஆகிய இந்துக் கோயில்கள் நவல்பூர் பகுதியில் அமைந்துள்ளன. இக்கோயில்கள், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.

அரசியல்

நவல்பூர் பகுதியானது, இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]

மேற்கோள்கள்

  1. "Navalpur Pin Code - 632401, All Post Office Areas PIN Codes, Search vellore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-13.
  2. தினத்தந்தி (2017-05-21). "ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை". www.dailythanthi.com. Retrieved 2025-01-13.
  3. "Home - DIET Ranipet". DIET Ranipet (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-13.
  4. 4.0 4.1 4.2 4.3 "Arulmigu Devikarumariamman Temple, Navalpur - 632402, Ranipet District [TM001274].,-". hrce.tn.gov.in. Retrieved 2025-01-13.
  5. https://hrce.tn.gov.in/hrcehome/eservices_search.php?activity=eservices&tid=1276&catcode=21&group_id=0
  6. மாலை மலர் (2021-04-02). "ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் காந்தி எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு" (in ta). https://www.maalaimalar.com/news/district/2021/04/02232325/2493604/tamil-news-dmk-candidate-gandhi-mla-vote-collection.vpf. 
"https://tamilar.wiki/w/index.php?title=நவல்பூர்&oldid=412337" இலிருந்து மீள்விக்கப்பட்டது