நவிண்டில்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நவிண்டில்

நவிண்டில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°48′27″N 80°11′07″E / 9.8075777°N 80.1852902°E / 9.8075777; 80.1852902
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

நவிண்டில் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூர் வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவினுள், கரணவாய் வடமேற்கு எல்லையில் அமையப்பெற்றுள்ளது.

சனசமூக நிலையங்கள்

  • நவிண்டில் கலைமகள் சனசமூக நிலையம்
  • நவிண்டில் நாவலன் சனசமூக நிலையம்[1]
  • நவிண்டில் வளர்மதி சனசமூக நிலையம்
  • நவிண்டில் சித்திராலயா சனசமூக நிலையம்
  • கம்பன் சனசமூக நிலையம் (சக்கலாவத்தை)

பாடசாலைகள்/கல்வி நிறுவனங்கள்

  • கேம்பிறிஜ் கலாசாலை
  • நவிண்டில் கலைமதி முன்பள்ளி
  • நவிண்டில் கதிர் முன்பள்ளி

ஆலயங்கள்

  • நவிண்டில் சிவகாமி அம்மன் கோவில்
  • நவிண்டில் குளவியடி அம்மன் தேவஸ்தானம்
  • நவிண்டில் கியாந்தோட்டம் சுந்தர ஐயப்பன் ஆலயம்
  • நவிண்டில் குலனையம்பதி விநாயகர் ஆலயம்
  • நவிண்டில் பூதவிநாயகர் (பூதவராயர்) ஆலயம்[2][3][4]
  • நவிண்டில் கப்பியந்தோட்ட பெரியஞ்சீமா ஞானவைரவர் ஆலயம்
  • நவிண்டில் மொட்டயதோட்டம் சூலவைரவர் ஆலயம்[5][6]
  • நவிண்டில் சக்கலாவத்தை ஞானவைரவர் ஆலயம்[7][8][9][10]

மேற்கோள்கள்

  1. வலம்புரி 2008.06.30 - பக். 4.
  2. உதயன் 2004.02.05 - பக். 4.
  3. உதயன் 2004.02.08 - பக். 6.
  4. உதயன் 2004.02.20 - பக். 8.
  5. வலம்புரி 2001.06.09 - பக். 2.
  6. "Navindil Karaveddy Kalaimathy Community Centre (Vanakkam Thainaadu)". IBC Tamil. May 26, 2017. https://www.youtube.com/watch?v=4OAeQCPlaIk. 
  7. "Vadamaradchi, Navindil (Vanakkam Thainaadu)". IBC Tamil. June 13, 2017. https://www.youtube.com/watch?v=eLj2oE6HjBE. 
  8. "Kottiyā-vattai, Kottā-vattai/ Koṟṟā-vattai, Mūtiyā-vattai, Toppiḷā-vattai, Ampaṭṭā-vattai". TamilNet. March 14, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=24969. 
  9. "Puluṭṭu-māṉ-ōṭai, Kavāṭṭi-ōṭai, Iṟāp-puṭṭi-ōṭai, Vẹlla-ōḍaya, Gal-ōḍē". TamilNet. June 14, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22468&catid=98. 
  10. "Taṭṭaiya-malai, Oṭṭara-kuḷam, Pālāvōṭai, Āṇṭiyā-puḷiyaṅkuḷam, Koṇṭalup-pilavu, Marutām-pulam". TamilNet. March 29, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25131. 
"https://tamilar.wiki/w/index.php?title=நவிண்டில்&oldid=412383" இலிருந்து மீள்விக்கப்பட்டது