நிக்டி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நிக்டி
Nigdi

निगडी

புறநகர்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே
மெட்ரோபுனே
ஏற்றம்
590 m (1,940 ft)
மொழிகள்
 • ஆட்சி்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
411044
தொலைபேசிக் குறியீடு91-20
வாகனப் பதிவுMH-14
மக்களவைத் தொகுதிமாவள், ஷிரூர்
சட்டமன்றத் தொகுதிபிம்பிரி, போசரி
ஆட்சி மையம்பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சி

மகாராஷ்டிராவில் உள்ள புனேவின் புறநகரில் நிக்டி என்னும் ஊர் அமைந்துள்ளது. இது புனே ரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புனேயின் வடமேற்குப் பகுதியில், பழைய புனே-மும்பை நெடுஞ்சாலையில் உள்ளது.

போக்குவரத்து

ரயில் போக்குவரத்திற்கு அகுர்டி ரயில் நிலையம் செல்லலாம். புனேவின் அனைத்து புறநகர் ரயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து புனேவின் பிற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிஞ்ச்வடு ரயில் நிலையத்தில் இருந்து புனேவின் மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.

சான்றுகள்

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நிக்டி&oldid=415280" இலிருந்து மீள்விக்கப்பட்டது