நிஞ்சிட்சு
Jump to navigation
Jump to search
| "நிஞ்சா"வுக்கான எழுத்து. | |
| வேறு பெயர் | நிஞ்சிட்சு, நின்போ |
| கடினத்தன்மை | போட்டியற்றது |
| தோன்றிய நாடு | |
| உருவாக்கியவர் | நிஞ்சா |
| Parenthood | வரலாற்று |
நிஞ்சிட்சு (忍術?) எனவும், சிலவேளை நின்போ (忍法?) என பரிமாற்றம் செய்யக்கூடிய சொல்லாகவும் பாவிக்கப்படுவது சண்டைக் கலையும், மரபுப் போரற்ற, கரந்தடிப் போர்களின் தந்திதிரோபாயம், போர் உத்தி மற்றும் வேவு பார்த்தல் கலையாக திட்டமிட்டு சினோபி (நிஞ்ஜிட்சு பயில்பவர் என்று அர்த்தம்) எனப்படுபவர்களால் (சப்பானுக்கு வெளியில் பொதுவாக நிஞ்சா என அறியப்படுவர்) பயிலப்படுவதாகும்.[1]
உசாத்துணை
- ↑ Hayes, Stephen. The Ninja and Their Secret Fighting Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8048-1656-5, Tuttle Publishing, 1990
வெளி இணைப்பு
- Ninjutsu techniques Ninjutsu kata and techniques in the AKBAN wiki