நூருல் அமீன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நூருல் அமீன்
Nurul Amin
பிறப்பு1919
அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1991
பணிவிளையாட்டு நிர்வாகி
நூருல் அமீன்
7ஆவது அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு
பதவியில்
1975–1980
முன்னையவர்மணிந்திர நாத் தத்தா ரே
பின்னவர்கலிபா சியாவுதீன்

நூருல் அமீன் (Nurul Amin) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விளையாட்டு நிர்வாகி ஆவார்.[1][2] சட்டப் பட்டதாரியான இவர் 1975ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.[3] முன்னர் இந்திய தேசிய கால்பந்து அணியில் விளையாடினார். 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அணியின் மேலாளராகவும்,[4] அசாமில் உள்ள பல விளையாட்டு அமைப்புகளிலும், 1948ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை அசாம் துடுப்பாட்ட சங்கத்தின் செயலாளராகவும் இருந்தார்.[5] founding president of the Assam Olympic Association,[6]அசாம் ஒலிம்பிக் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும், நகாவன் விளையாட்டு சங்கத்தின் நிறுவன செயலாளராகவும் பணியாற்றினார்.[2] அசாமின் நாகாவனில் உள்ள நூருல் அமீன் விளையாட்டு அரங்கம் இவரது நினைவாக பெயரிடப்பட்டது.[7]

மேற்கோள்கள்

  1. "Sports Organizer Nurul Amin birth centenary begins in Nagaon". The Sentinel. 9 January 2019. Retrieved 21 April 2021.
  2. 2.0 2.1 "Sports organizers". Krirangan. Archived from the original on 10 January 2022. Retrieved 21 April 2021.
  3. Kapadia, Novy (23 June 2012). "A History of the All India Football Federation (AIFF)". www.sportskeeda.com.
  4. Chaudhuri, Arunava. "The Indian Senior Team at the 1962 D'Jakarta Asian Games". indianfootball.de. Retrieved 21 April 2021.
  5. "Presidents,Secretaries & Treasurers Since Inception". www.assamcricket.com.
  6. "History". Assam Olympic Association. Retrieved 21 April 2021.
  7. https://www.telegraphindia.com/north-east/nagaon-retain-hockey-title/cid/840942
"https://tamilar.wiki/w/index.php?title=நூருல்_அமீன்&oldid=418527" இலிருந்து மீள்விக்கப்பட்டது