நெய்யப்பம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நெய்யப்பம்
படிமம்:Kerala Neyyappam.jpg
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு-விருந்துக்குப் பின், சிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகேரளம்
முக்கிய சேர்பொருட்கள்நெய், அரிசி மாவு, வெல்லம், தென்னை
வேறுபாடுகள்உண்ணியப்பம்

நெய்யப்பம் (மலையாளம்: നെയ്യപ്പം) என்பது அரிசி, வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்த கலவையை நெய்யில் பொரித்து எடுக்கும் ஓர் உணவாகும்.[1] கேரளாவில் பிரபலமான இந்த உணவை தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தயாரிக்கின்றனர்.

தோற்றம்

கேரளாவில் நெய்யப்பம் முதலில் உருவாக்கப்பட்ட சான்றுகள் இருக்கின்றன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Peppertrail". Archived from the original on 29 சூன் 2016. Retrieved 16 June 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=நெய்யப்பம்&oldid=419008" இலிருந்து மீள்விக்கப்பட்டது