பக்சாரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பக்சாரா
Baksara

இலால்பூர்

கிராமம்
பக்சாரா
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்காசீப்பூர்
உருவாக்கப்பட்டது1660; 366 ஆண்டுகளுக்கு முன்னர் (1660)
தோற்றுவித்தவர்சமீந்தார் லால் கான்
அரசு
 • வகைகிராமப் பஞ்சாயத்து
 • நிர்வாகம்கிராம் பிரதான்
பரப்பளவு
 • மொத்தம்231.79 ha (572.77 acres)
ஏற்றம்
72 m (236 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,476 [1]
மொழிகள்
 • அலுவல்இந்துசுத்தானி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
232326 முதல்** (** பகுதி குறியீடு)
வாகனப் பதிவுஉபி 61
தட்பவெப்பநிலைBW (கோப்பன்)

பக்சாரா (Baksara) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காசீப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். பக்சாரா கிராமம் கம்சாரா பதான்களால் நிறுவப்பட்டது, ஆனால் பின்னர் அவர்களில் பெரும்பாலோர் பக்சாராவிலிருந்து கோரசாரா மற்றும் மணியா கிராமங்களுக்கு குடிபெயர்ந்தனர்.[1]

மக்கள் தொகை வரலாறு

பக்சாரா கிராமத்தின் மக்கள் தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1861623—    
1871560−10.1%
1881500−10.7%
1891483−3.4%
1901454−6.0%
1911432−4.8%
1921392−9.3%
1931393+0.3%
1941357−9.2%
1951738+106.7%
19611,325+79.5%
19711,670+26.0%
19811,836+9.9%
19912,020+10.0%
20012,225+10.1%
20112,476+11.3%
மூலம்:இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு:[2][3][4]

மேற்கோள்கள்

  1. "Map of Baksara village Ghazipur". Archived from the original on 2021-02-15.
  2. "Census of India". mospi.gov.in. Archived from the original on 13 August 2008. Retrieved 23 June 2008.
  3. "2011 census of India".
  4. "Historical Census of India". Archived from the original on 17 February 2013. Retrieved 5 November 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=பக்சாரா&oldid=421545" இலிருந்து மீள்விக்கப்பட்டது