பஞ்ச்குலா
Jump to navigation
Jump to search
பஞ்ச்குலா पंचकुला ਪੰਚਕੂਲਾ | |
|---|---|
நகரம் | |
மானசா தேவி கோயில் வளாகத்தில் உள்ள யக்ஞ்சாலை | |
| அடைபெயர்(கள்): சண்டிகர் மூநகரம் | |
| நாடு | |
| மாநிலம் | அரியானா |
| மாவட்டம் | பஞ்ச்குலா |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | பஞ்ச்குலா மாநகராட்சி |
| • மேயர் | உபிந்தர் கவுர் வாலியா[1][2] (காங்கிரசு) |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 816 km2 (315 sq mi) |
| ஏற்றம் | 365 m (1,198 ft) |
| மொழிகள் | |
| • அலுவல்முறை | இந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| பின்கோடு | 134 109 - 134 114 |
| தொலைபேசி குறியீடு | +91-172-XXXXXXX |
| வாகனப் பதிவு | HR-03 |
| இணையதளம் | panchkula |
பஞ்ச்குலா (Panchkula, இந்தி: पंचकूला) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா மாவட்டத்தில் திட்டமிடப்பட்டவாறு கட்டமைக்கப்பட்ட நகரமாகும். இது சண்டிகர் ஒன்றியப் பகுதியுடனும் மொகாலி நகரத்துடனும் தொடர்ச்சியான நிலப்பகுதியின் அங்கமாகும். சண்டிகரிலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 4 கி.மீ. (2.4 மைல்கள்) தொலைவிலும் புது தில்லியிலிருந்து வடகிழக்கில் 259 கி.மீ. (162 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது. சண்டிகர்-மொகாலி-பஞ்ச்குலா பெருநகர வட்டாரம் கூட்டாக மூ-நகரம் எனப்படுகின்றது; இந்தக் கூட்டுப் பரப்பில் வாழும் மக்கள்தொகை 2 மில்லியனுக்கும் கூடுதலாக உள்ளது.
இந்த நகரத்தில் இந்தியத் தரைப்படையின் மேற்கு ஆளுகையின் தலைமையகம், சண்டிமந்திர் படைக் குடியிருப்பு (Chandimandir Cantonment), அமைந்துள்ளது. 2011இல் பஞ்ச்குலாவின் மக்கள்தொகை 561,293 ஆக இருந்தது.
மேற்சான்றுகள்
- ↑ Saini, Manveer (5 July 2013). "Upinder Walia is 1st mayor of Panchkula MC". The Times of India. Retrieved 13 October 2015.
- ↑ "Ahluwalia is Panchkula's first woman Mayor". Indian Express. Retrieved 13 October 2015.
- ↑ "Census of India Search details". censusindia.gov.in. Retrieved 10 May 2015.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.