பன்கு மெட்டல்
Jump to navigation
Jump to search
பன்கு மெட்டல் (Punk metal) என்பது ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது மெட்டல் இசைவகையின் கீழ் வரும். இவ்விசை வகை கன மெட்டல் மற்றும் பன்கு ராக் ஆகிய இசைவகைகளின் கலவை ஆகும். கிரஞ்சு, திராசு மெட்டல், சுபீடு மெட்டல் ஆகிய இசைவகைகள் இதன் கீழ் வரும்.