பராதியா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பராதியா
நியோகரிடினா பால்மேட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
குடும்பம்:
அட்டியிடே
பேரினம்:
பராதியா

குபோ, 1938
மாதிரி இனம்
நியோகரிடினா டெண்டிகுலேட்டா
மீயெர்சு, 1882
சிற்றினங்கள்

14 சிற்றினங்கள்

பராதியா (Paratya) என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள பல்வேறு தீவுகளில் காணப்படும் அட்டியிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் இறால் சிற்றினமாகும்.[1] வடக்கு பசிபிக் உயிரினக்கிளை (சப்பான்), தெற்கு பசிபிக் உயிரினக்கிளையினை (நியூசிலாந்து, ஆத்திரேலியா, நியூ கலிடோனியா, லோர்ட் ஹாவ் தீவு) ஆகியவற்றுக்கு இடையேயான 19 முதல் 12.5 மில்லியன் பிளவு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

சிற்றினங்கள்

பராதியா பேரினத்தின் கீழ் 14 சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.[2]

  • பராதியா அன்னமென்சிசு பால்சு, 1924
  • பராதியா ஆசுதுரேலியன்சிசு கெம்ப், 1917
  • பராதியா போனினென்சிசு சதாகீ & கேய், 2005
  • பராதியா பொரியாலிசு வோல்க், 1938
  • பராதியா போவியேரி ரூக்சு, 1926
  • பராதியா கலிடோனிகா ரூக்சு, 1926
  • பராதியா கம்ப்ரசா (டி ஹான், 1844)
  • பராதியா கர்விரோஸ்ட்ரிசு (கெல்லர், 1862)
  • பராதியா கோவென்சிசு ரூக்சு, 1926
  • பராதியா இம்ருவிசியா கெம்ப், 1917
  • பராதியா இண்டர்மீடியா ரூக்சு, 1926
  • 'பராதியா மார்டென்சி ரூக்சு, 1925
  • பராதியா நார்ஃபோல்கென்சிசு கெம்ப், 1917
  • 'பராதியா தைபா ரூக்சு, 1926

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Timothy J. Page; Andrew M. Baker; Benjamin D. Cook; Jane M. Hughes (2005). "Historical transoceanic dispersal of a freshwater shrimp: the colonization of the South Pacific by the genus Paratya (Atyidae)". Journal of Biogeography 32 (4): 581–593. doi:10.1111/j.1365-2699.2004.01226.x. Bibcode: 2005JBiog..32..581P. http://decapoda.nhm.org/pdfs/20894/20894.pdf. 
  2. Charles Fransen (2011). "Paratya Miers, 1882". WoRMS. World Register of Marine Species. Retrieved January 10, 2012.

வெளியிணைப்புகள்

  • விக்கியினங்களில் Paratya பற்றிய தரவுகள்
"https://tamilar.wiki/w/index.php?title=பராதியா&oldid=426686" இலிருந்து மீள்விக்கப்பட்டது