பலசான் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பலசான் ஆறு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுஇராஜ்புரா அருகில், அல்வார் மாவட்டம், இராசத்தான்
 • ஆள்கூறுகள்27°02′N 76°25′E / 27.033°N 76.417°E / 27.033; 76.417
முகத்துவாரம் 
 • அமைவு
இந்தியானா கிராமம் அருகில்
 • ஆள்கூறுகள்
27°18′N 76°49′E / 27.300°N 76.817°E / 27.300; 76.817
நீளம்48 km (30 mi)
வடிநில அளவு
539 km2 (208 sq mi)

பலசான் ஆறு (Palasan River) என்பது இந்திய மாநிலமான இராசத்தானின் அல்வர் மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இது தோராயமாக 539 சதுர கிலோ மீட்டர் (208 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. பலசான் ஆறு 48 கிமீ (30 மைல்) பயணத்தூரத்திற்குப் பிறகு பங்காங்கா ஆற்றுடன் இணைகிறது.[1]

மேற்கோள்கள்

  1. Jain, Sharad K.; Agarwal, Pushpendra K.; Singh, Vijay P. (2007-05-16). Hydrology and Water Resources of India (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 350. ISBN 978-1-4020-5180-7.
"https://tamilar.wiki/w/index.php?title=பலசான்_ஆறு&oldid=427938" இலிருந்து மீள்விக்கப்பட்டது