பள்ளூர்
Jump to navigation
Jump to search
பள்ளூர், இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் மையழி வட்டத்துக்கு உட்பட்ட ஊராகும். இந்த ஊர் கேரளத்தின் தலசேரி வட்டத்துக்கு அருகில், மையழிப்புழையின் தெற்கில் அமைந்துள்ளது.
அரசியல்
இந்த ஊர் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-14.