பாஅ வண்ணம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

பாஅ வண்ணம் என்பது இலக்கண நூலில் வரும் வண்ணம்.
நூற்பாவில் சொற்சீர் வரின் அது பாஅ வண்ணம்
எடுத்துக்காட்டுகள்
அ இ உ அம் மூன்றும் சுட்டு [1]
நன்று பெரிது ஆகும் [2]
வடவேங்கடம் தென்குமரி [3]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் நூல்மரபு 8
  2. தொல்காப்பியம் உரியியல் 45
  3. தொல்காப்பியம் பாயிரம்
"https://tamilar.wiki/w/index.php?title=பாஅ_வண்ணம்&oldid=429583" இலிருந்து மீள்விக்கப்பட்டது