பான்ஷெத் அணை
Jump to navigation
Jump to search
| பான்ஷெத் அணை | |
|---|---|
| படிமம்:Panshet Dam.JPG | |
| அமைவிடம் | புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
| திறந்தது | 1972 |
| உரிமையாளர்(கள்) | மகாராட்டிய அரசு, இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| தடுக்கப்படும் ஆறு | ஆம்பி ஆறு |
| உயரம் | 63.56 m (208.5 அடி) |
| நீளம் | 1,039 m (3,409 அடி) |
| கொள் அளவு | 4,190 km3 (1,010 cu mi) |
பான்ஷெத் அணை (மராத்தி:पानशेत) அல்லது தானாஜிசாகர் அணை, புனேவின் தென்மேற்கு பகுதியில் 50கி.மீ. நீள அம்பி ஆற்றின் மீதுகட்டப்பட்டதாகும். 1950ல் கட்டப்பட்ட இந்த அணை வேளாண்மைக்காகவும், புனேவின் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுகிறது. 1961 சூலை 12ல் தொழிற்நுட்ப காரணங்களால் பலமிழந்து உடைந்தது.[1].இதன்காரணமாக புனே நகரம் பெரிதும் பதிக்கப்பட்டது.
அமைவிடம்
புனேவிலிருந்து 30+ கி.மீ. தொலைவிலும் மும்பையிலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
சிறப்புகள்
இந்த அணை 63.56 மீ(208.5 அடி) உயரமும் 1039மீ (3409அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 4190 கி.மீ.3(1,010 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு 303,000.00 கி.மீ.3 (72,693.57 cu mi) ஆகும்[2]
சுற்றுலா தளங்கள்
- இதன் அருகே உள்ள பான்ஷெத் குளம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். புனேவிலிருந்தும், மும்பையிலிருந்தும் அதிகளவு பயணிகள் வருகின்றனர். அணையின் உப்பங்கழி நீரே இந்த குளமாகும்.
- பான்ஷெத் நீர் பூங்கா -நீர் விளையாட்டுகள் நிறைந்த ஒரு பூங்கா
மேற்கோள்கள்
- ↑ http://www.dnaindia.com/india/report_what-went-wrong-at-panshet-dam_1565039
- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. Retrieved 2012-01-17.