பாவோனினி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாவோனினி
படிமம்:Green peafowl (captive).jpg
பச்சை மயில் (பேவோ மியூடிகசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
பேரினம்

ரெய்னார்டியா
அர்குசியனசு
அப்ரோபாவோ
பேவோ

பாவோனினி (Pavonini) என்பது பாசியானினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனக்குழு ஆகும். இந்த குடும்பத்தின் உயிரினங்கள் முதன்மையாக வெப்பமண்டல ஆசியாவில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ மழைக்காடுகளில் ஒரு சிற்றினம் உள்ளது. மயில் மற்றும் அர்கசசு எனும் இரண்டு அழகிய குடும்பங்கள் உள்ளன. இந்த குழுவானது 2021 கல்லிபார்ம்சின் தொகுதி வரலாற்றுப் பகுப்பாய்வு மூலம் தெளிவுபடுத்தப்பட்டு பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கத்தினால்ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகப் பறவைகளின் ஹோவர்ட் மற்றும் மூர் முழுமையான சரிபார்ப்புப் பட்டியலால் இனக்குழுப் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [1] [2] [3] [4]

சிற்றினங்கள்

படம் பேரினம் வாழும் இனங்கள்
படிமம்:Argo de Rheinard (Rheinardia ocellata), Zoo de Ciudad Ho Chi Minh, Vietnam, 2013-08-14, DD 01.JPG ரெய்னார்டியா
  • வியட்நாமிய முகட்டு ஆர்கசு, ரெய்னார்டியா ஓசெல்லட்டா
  • மலாயன் க்ரெஸ்டட் ஆர்கசு, ரைனார்டியா நிக்ரெசென்சு
படிமம்:Kuau Raja TNGL Yuli Seperi 081772311.jpg அர்கசியனசு
படிமம்:Afropavo congensis -Artis Zoo -Netherlands -male-8a.jpg அப்ரோபாவோ
  • காங்கோ மயில், அப்ரோபாவோ கான்ஜென்சிஸ்
படிமம்:Paonroue.JPG பேவோ

மேற்கோள்கள்

  1. Kimball, Rebecca T.; Hosner, Peter A.; Braun, Edward L. (2021-05-01). "A phylogenomic supermatrix of Galliformes (Landfowl) reveals biased branch lengths" (in en). Molecular Phylogenetics and Evolution 158: 107091. doi:10.1016/j.ympev.2021.107091. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:33545275. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1055790321000245. 
  2. "Taxonomic Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-08-01.
  3. "Galliformes" (in ஜெர்மன்). Retrieved 2021-08-01.
  4. "H&M4 Checklist family by family - The Trust for Avian Systematics". Retrieved 2022-08-04.
"https://tamilar.wiki/w/index.php?title=பாவோனினி&oldid=434491" இலிருந்து மீள்விக்கப்பட்டது