பாவ் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாவ் ஆறு
அமைவு
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்இரத்தினகிரி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஜெய்காட் ஆறு
 • அமைவு
கர்ஜூவே

பாவ் ஆறு (Bav River) என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஆறாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி மர்லேசுவர் அருகே பாய்கிறது. சப்தலிங்கி ஆறு பாவ் ஆற்றின் துணை ஆறு ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. "Bav River in India". places-in-the-world.com. 2025-04-04. Retrieved 2025-04-04.
"https://tamilar.wiki/w/index.php?title=பாவ்_ஆறு&oldid=434496" இலிருந்து மீள்விக்கப்பட்டது