பிரமிடு எண்
Jump to navigation
Jump to search
கணிதத்தில் பிரமிடு எண் (Pyramidal number) என்பது குறிப்பிட்ட பக்கங்கள் கொண்ட பிரமிடு வடிவில் அமையும் ஒரு வடிவ எண்ணாகும். பொதுவாக பிரமிடு எண் என்றால் அது சதுர பிரமிடு எண்ணைக் குறிக்கும்.
- முக்கோண பிரமிடு எண் அல்லது நான்முக எண் - 3 பக்கங்கள் கொண்டது.
- சதுர பிரமிடு எண் - 4 பக்கங்கள் கொண்டது.
- ஐங்கோண பிரமிடு எண் -5 பக்கங்கள் கொண்டது.
- அறுகோண பிரமிடு எண் -6 பக்கங்கள் கொண்டது.
- எழுகோண பிரமிடு எண் - 7 பக்கங்கள் கொண்டது.
r-கோண பிரமிடு எண்ணுக்கான வாய்ப்பாடு:
மேற்கோள்கள்
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A002414". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Weisstein, Eric W., "Pyramidal Number", MathWorld.
- ↑ Beiler, Albert H. (1966), Recreations in the Theory of Numbers: The Queen of Mathematics Entertains, Courier Dover Publications, p. 194, ISBN 9780486210964.