ஆள்கூறுகள்: 9°33′02″N 77°01′49″E / 9.5505100°N 77.0302580°E / 9.5505100; 77.0302580

பீர்மேடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பீர்மேடு
—  மலைவாழிடம்  —
பீர்மேடு
இருப்பிடம்: பீர்மேடு

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°33′02″N 77°01′49″E / 9.5505100°N 77.0302580°E / 9.5505100; 77.0302580
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் இடுக்கி
ஆளுநர்
முதலமைச்சர் [1]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பீர்மேடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

பெருமேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசியிலை மரங்களுக்கும் பெயர் பெற்றது. திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைவாழிடமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களுள் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் இங்கிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு மிளகு, ஏலம் முதலிய வாசனைப் பொருட்கள் பயிர் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பீர்மேடு&oldid=440876" இலிருந்து மீள்விக்கப்பட்டது