புசுவா
Jump to navigation
Jump to search
| வகை | இலட்டு |
|---|---|
| பரிமாறப்படும் வெப்பநிலை | பிரசாதம் |
| பகுதி | மிதிலை பிரதேசம் |
| முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு |
புசுவா (Bhuswa) என்றும் அழைக்கப்படும் பூசுபா (மைதிலி भूसबा) என்பது இந்திய துணைக் கண்டத்தின் மிதிலா பிராந்தியத்தில் தயார் செய்யப்படும் ஓர் அரிசி இலட்டு ஆகும். இது பொதுவாக சத் பூஜை திருவிழாவின் போது சூரியநாராயணன் மற்றும் சத்தி மைய்யா ஆகியோருக்கு பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது.[1][2] திருவிழா சடங்குகளுக்குப் பிறகு, பூசுவாக்கள் குடும்பத்தினராலும் பக்தர்களாலும் நுகரப்படுகின்றன.[3][4]
புசுவா அரிசியை ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது. பின்னர் இது சூரிய ஒளியில் உலர்த்தப்படுகிறது. உலர்ந்த அரிசியானது நெய்யில் வறுத்தெடுக்கப்பட்டு பொடியாக அரைக்கப்படுகிறது. வெல்லத் தூள் (கரும்பு சர்க்கரை மற்றும் நெய்) மாவுடன் கலந்து கோளங்களாக உருவாக்கப்படுகிறது.[5] ஏலக்காய் மற்றும் உலர்ந்த பழங்கள் சில நேரங்களில் சுவைக்காக சேர்க்கப்படுகின்றன.[5][6]
மேற்கோள்கள்
- ↑ "पर्यावरण व जल संरक्षण का संदेश देता है छठ महापर्व - chhatth ryt". Jagran (in இந்தி). Retrieved 2025-10-29.
- ↑ "Chhath: Festival Of Cleanliness, Purity And Devotion". GorakhaPatra. Retrieved 2025-10-29.
- ↑ "Chhath Puja 2025: ठेकुआ ही नहीं, छठ पूजा पर बनाई जाती है ये खास मिठाई". Zee-Hindi (in இந்தி). Retrieved 2025-10-29.
- ↑ "Janakpurdham ponds illuminated and decorated for Chhath festival". Khabarhub (in ஆங்கிலம்). Retrieved 2025-10-29.
- ↑ 5.0 5.1 "Chhath Puja 2025: ठेकुआ ही नहीं, छठ पूजा पर बनाई जाती है ये खास मिठाई". Zee-Hindi (in இந்தி). Retrieved 2025-10-29.
- ↑ Sah, Jitendra. "Kantipur-घाटघाटमा ठेकुवा र भुसुवा" [Bhusba and Thekuwa is in every chhath ghat]. ekantipur.com. Retrieved 2025-11-02.