புரோப்பலீன்
Jump to navigation
Jump to search
| படிமம்:Propalene.png | |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பைசைக்ளோ [1.1.0]பியூட்டா-1,3-டையீன்
| |
| வேறு பெயர்கள்
புரோப்பலீன்,பைசைக்ளோபியூட்டாடையீன்
| |
| இனங்காட்டிகள் | |
| 13969-14-7 | |
| ChemSpider | 35806075 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 20577920 |
| |
| பண்புகள் | |
| C4H2 | |
| வாய்ப்பாட்டு எடை | 50.06 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புரோப்பலீன் (Propalene) என்பது C4H2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பைசைக்ளோ [1.1.0]பியூட்டா-1,3-டையீன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இரண்டு இணைக்கப்பட்ட வளையபுரோப்பீன் வளையங்களால் இந்த பல்வளைய ஐதரோகார்பன் ஆக்கப்பட்டுள்ளது [1][2]. இச்சேர்மத்தின் மூலக்கூறு ஓர் இணைகரமாக உருவாகும் கார்பன் கட்டமைப்புடன் கூடிய சமதளக் கட்டமைப்பில் உள்ளதாக கணக்கீட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இச்சமதளத்தில் குறுகிய மற்றும் நீண்ட கார்பன்-கார்பன் பிணைப்புகள் முற்றிலும் மாறிமாறி உள்ளன [3].
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Toyota, Azumao; Nakajima, Takeshi (1979). "The nonsinglet instabilities of the hartree-fock solutions for nonalternant hydrocarbons". Theoretica Chimica Acta 53 (4): 297–308. doi:10.1007/BF00555689.
- ↑ D. P. Craig (1951). "cycloButadiene and some other pseudoaromatic compounds". J. Chem. Soc.: 3175–3182. doi:10.1039/JR9510003175.
- ↑ Koseki, Shiro; Toyota, Azumao; Muramatsu, Takasi; Asada, Toshio; Matsunaga, Nikita (2016). "Numerical Estimation of the Pseudo-Jahn–Teller Effect Using Nonadiabatic Coupling Integrals in Monocyclic and Bicyclic Conjugated Molecules". Journal of Physical Chemistry A 120 (51): 10207–10215. doi:10.1021/acs.jpca.6b09632. Bibcode: 2016JPCA..12010207K.