புறா மரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/டாவிடியா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
புறா மரம்
படிமம்:Davidia involucrata flowering branch.jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): டாவிடியா
இனம்:
Template:Taxonomy/டாவிடியாட. இன்வாலுகிரட்டா
இருசொற் பெயரீடு
ட இன்வாலுகிரட்டா
என்றி எர்னெஸ்ட் பெயில்
வேறு பெயர்கள்

டாவிடியா லேயெட்டா

படிமம்:Davidia involucrata MHNT.BOT.2010.4.4.jpg
புறா மரத்தின் கனிகள்

பொதுவாக புறா மரம் (dove-tree)[1] (தாவரப் பெயர்; Davidia involucrata) கைக்குட்டை மரம், பாக்கெட் கைக்குட்டை மரம் அல்லது பேய் மரம் எனவும் அறியப்படும். இது நைசேசி குடும்பத்தைச் சேர்ந்த[2] ஒரு நடுத்தர அளவிலான இலையுதிர் மரம் ஆகும். இது டேவிடியா பேரினத்தில் வாழும் ஒரே உயிரினம். இது முன்பு கார்னேசியே என்ற நாய் மரக் குடும்பத்தில் டுபெலோசுடன் சேர்க்கப்பட்டிருந்தது.[3] இதன் புதைபடிவ இனங்கள் மேல் கிரெட்டேசியஸ் வரை பரவியுள்ளன.

மரத்தின் அமைவு

படிமம்:Davidia involucrata MS 4416.jpg
புறா மரம் அல்லது ஆவி மரம்

இது மேற்கு சீனாவில் வளர்கிறது. இம்மரத்தைப் பற்றி சீனாவின் இயற்கையாளரும் பிரஞ்சு மிசினினரியுமான அர்மண்ட் டேவிட் என்பவர் முதன் முதலில் விளக்கினார். இதனால் இதற்கு இவர் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

படிமம்:Zakdoekjesboom (Davidia involucrata).jpg
டேவிடியா இன்வாலு கிரேட்டா

இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. கூம்பு வடிவில் இருக்கும். இதனுடைய இலைகள் இதய வடிவில் உள்ளது. இம்மரத்தில் உள்ள பூக்கள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. உருண்டையான மலர்க் கொத்தில் ஆண் பூக்கள் பலவும், ஒன்றிலிருந்து பல இருபால் பூக்களும் உள்ளன. இதன் அடியில் இரண்டு பூவடிச் செதில் இலைகள் சந்தன வெள்ளை நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். இது 15 செ.மீ. நீளத்திற்கு ஒன்று பெரியதும் மற்றும் சிறியதுமாக இருக்கும். இது பார்ப்பதற்கு பச்சை இலைகளின் இடையே புறா உட்கார்ந்து இருப்பது போல தெரியும் இதனால் இதற்கு புறா மரம் என்று பெயர் வந்தது. இதனுடையே கனி, பூ முடிந்தவுடன் வரும். இலைகள் கொட்டிவிடும். விதை கல்போன்று இருக்கும்.

ஒளிப்படங்கள்

மேற்கோள்கள்

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
  2. "Angiosperm Phylogeny Website - Cornales". Missouri Botanical Garden. Retrieved 28 August 2023.
"https://tamilar.wiki/w/index.php?title=புறா_மரம்&oldid=443192" இலிருந்து மீள்விக்கப்பட்டது