பூப்பாறை
Jump to navigation
Jump to search
| பூப்பாறை, പൂപ്പാറ (Poopara) | |
| — மலை கிராமம் — | |
| பூப்பாறை மலைச் சாலைகள் இணைப்பிடம் | |
| ஆள்கூறு | 9°58′15″N 77°12′49″E / 9.9708600°N 77.213650°E |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | இடுக்கி |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | [1] |
| நகராட்சித் தலைவர் | |
| மக்களவைத் தொகுதி | பூப்பாறை, പൂപ്പാറ (Poopara) |
| மக்கள் தொகை | 8,231 (2011[update]) |
| கல்வியறிவு | 71% |
| மொழிகள் | மலையாளம், தமிழ்
|
|---|---|
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 1,113 மீட்டர்கள் (3,652 அடி) |
பூப்பாறை அல்லது பூப்பாற (ஆங்கிலம் : Pooparai or Poopara) என்பது இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழ்க் கிராமம் ஆகும். [2]
மக்கள் வகைப்பாடு
இந்தியா 2011 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,231 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். [3] இவர்களில் 4,137 ஆண்கள், 4,094 பெண்கள் ஆவார்கள். பூப்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 40%, பெண்களின் கல்வியறிவு 31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூப்பாறை மக்கள் தொகையில் 728 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [4]
மேற்கோள்கள்
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பூப்பாறை மலைக் கிராமம்". தினத் தந்தி. 24 அக்டோபர் 2014. Retrieved நவம்பர் 10, 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. Retrieved நவம்பர் 10.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "உடும்பன்சோலை வட்டம், பூப்பாறை கிராம மக்கள் வகைப்பாடு". இந்திய மக்கள் தொகை. Retrieved நவம்பர் 10, 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)[தொடர்பிழந்த இணைப்பு]

