பூவையார்
| பூவையார் | |
|---|---|
| பிறப்பு | சு. 2008 |
| தேசியம் | இந்தியர் |
| மற்ற பெயர்கள் | கப்பீஸ் பூவையார்[1] |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2019 – தற்போது |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சூப்பர் சிங்கர் போட்டியாளர் |
பூவையார் (Poovaiyar) என்பவர் ஒரு இந்திய கானா பாடகரும், நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.[2] இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரின் பருவம் 6 இல் பாடியதற்காகவும், பிகில் (2019) படத்தில் " வெறித்தனம் " பாடலை இணைந்து பாடியதற்காகவும் அறியப்படுகிறார்.[3][4]
தொழில்
பூவையார் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[5][6] இவர் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து நட்பே துணை (2019) படத்தில் ஒரு பாடலைப் பாடினார்.[7] பூவையர் பிகில் (2019) படத்தில் விஜய் மற்றும் சங்கீதா ராஜேஷ்வரனுடன் இணைந்து " வெறித்தனம் " பாடலைப் பாடினார், மேலும் அந்தப் பாடலிலிலும் தோன்றினார்.[8][9][10][11] பூவையர் 50/50 (2019) படத்தில் "கோலமாவு கோகிலா" பாடலைப் பாடினார்.[12] இந்தப் படம் யோகி பாபுக் கொண்டு படமாக்கபட்டது. இது கோலமாவு கோகிலாவின் "கல்யாண வயசு" பாடலால் தாக்கம் பெற்றது.[1] பின்னர் இவர் மாஸ்டர் (2021),[13] அந்தகன், கோப்ரா ஆகிய படங்களிலும் தோன்றியுள்ளார்.[7]
இசைத் தொகுப்பு
| ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | இணைப் பாடகர்கள் | பாடலாசிரியர் |
|---|---|---|---|---|---|
| 2019 | கொரில்லா | "சிம்ப் பாடல்" | சாம் சி. எஸ். | அந்தோணிதாசன் | சாம் சிஎஸ் |
| பிகில் | " வெறித்தனம் " | ஏ. ஆர். ரகுமான் | விஜய், சங்கீதா ராஜேஷ்வரன் | விவேக் | |
| 50/50 | "கோலமாவு கோகிலா" | தரண் குமார் | எம்சி டி | எம்சி டி | |
| 2020 | லிஃப்ட் | "இன்னா மைலு" | பிரிட்டோ மைக்கேல் | சிவகார்த்திகேயன், கமலா கண்ணன், ராஜேஷ் | நிஷாந்த் |
| 2022 | – | "மூப்பில்லா தமிழே தாயே" | ஏ. ஆர். ரகுமான் | ஏ. ஆர். ரகுமான், சைந்தவி, கதீஜா ரஹ்மான், ஏ. ஆர். அமீன், அமினா ரபிக், கேப்ரியல்லா செல்லஸ், ரக்சிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா அரிகுமார், நகுல் அப்யங்கர் | தாமரை |
| தெற்கத்தி வீரன் | "கடல் அம்மா" | சிறீகாந்து தேவா | தேவா | சாரத் |
திரைப்படவியல்
- குறிப்பில் ஏதும் குறிப்பிட்டப்படாத எல்லா படங்களும் தமிழ்ப் படங்களாகும்.
| ஆண்டு | படம் | பங்கு | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2019 | பிகில் | அவராகவே | " வெறித்தனம் " பாடலில் சிறப்புத் தோற்றம் |
| 2021 | மாஸ்டர் | உண்டியல் | |
| 2022 | கூகுள் குட்டப்பா | பாபுவின் நண்பர் | |
| கோப்ரா | என். சதீஷ் | ||
| தெற்கத்தி வீரன் | அவராகவே | "தெற்கத்தி வீரா" பாடலில் சிறப்புத் தோற்றம் | |
| 2023 | ஷாட் பூட் திரீ | ரமணா | |
| 2024 | மகாராஜா | சிகையலங்கார நிலைய ஊழியர் | |
| அந்தகன் | கப்பீஸ் | ||
| 2025 | பீனிக்ஸ் | [14] |
தொலைக்காட்சி
| ஆண்டு | நிகழ்ச்சி | பங்கு | தொலைக்காட்சி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2019 | சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 | போட்டியாளர் | விஜய் தொலைக்காட்சி | இரண்டாவது இடத்தைப் பிடித்தார் |
| 2025 | குக்கு வித் கோமாளி - பருவம் -6 | கோமாளி | விஜய் தொலைக்காட்சி | [15] |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Subramanian, Anupama (December 10, 2019). "Yogi's dream song goes viral". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 17 September 2020. Retrieved 23 June 2020.
- ↑ "தந்தையின் மரணத்திற்கு பிறகு அக்காவை படிக்க வைத்த கப்பீஸ்.. சூப்பர் சிங்கர் கண்டெடுத்த பூவையார்!" [Kapees made his sister study after her father's death .. Caring Super Singer Poovaiyar]. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 September 2020. Archived from the original on 17 October 2020. Retrieved 14 October 2020.
- ↑ "6 மாசத்தில் விஜய் டிவி சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துக்கள்!! விவரம் இதோ" [Assets added by Vijay TV Singer Poovaiyar in 6 months !! Here is the detail]. Asianet News. 4 August 2020. Archived from the original on 19 September 2020. Retrieved 24 August 2020.
- ↑ "ஒரே வீடியோவில் அரங்கத்தையே அழ வைத்த சூப்பர் சிங்கர் பூவையார்! இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?" [Super Singer Poovaiyar who made the stage cry in a single video! Do you know how it is now?]. இந்தியன் எக்சுபிரசு. 6 August 2020. Archived from the original on 24 September 2020. Retrieved 24 August 2020.
- ↑ "Super Singer Junior 6 winner: Hrithik bags the trophy, wins house worth Rs 50 lakh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 April 2019. Archived from the original on 22 December 2020. Retrieved 23 June 2020.
- ↑ "கருத்துக்கணிப்பில் பூவையார் முதலிடம்: எப்படி ரித்திக் ஜெயித்தார்? கொந்தளித்த மக்கள்!" [Poovaiyar tops poll: How did Hrithik win? Turbulent people!]. Samayam. Archived from the original on 26 June 2020. Retrieved 23 June 2020.
- ↑ 7.0 7.1 "Bigil star joins with Natpe Thunai actor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 November 2019. Archived from the original on 27 November 2019. Retrieved 14 September 2020.
- ↑ "'வெறித்தனம்' பாடலை விஜய்யுடன் இணைந்து பாடிய பூவையார்!" [Poovaiyar who sang the song 'Verithanam' with Vijay!]. News18. September 1, 2019. Archived from the original on 26 June 2020. Retrieved 23 June 2020.
- ↑ "Super Singer sensation to act in Thalapathy 63". சிஃபி. 21 February 2019. Archived from the original on 22 February 2019. Retrieved 14 September 2020.
- ↑ Subramanian, Anupama (19 February 2019). "Rockstar kid to share screen space with Vijay". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 6 September 2020. Retrieved 14 September 2020.
- ↑ "Super Singer fame Poovaiyaar joins Thalapathy 63 as actor and singer". இந்தியா டுடே. 18 February 2019. Archived from the original on 6 July 2019. Retrieved 23 June 2020.
- ↑ "Murder in a temple town". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 30 December 2019. Archived from the original on 15 September 2020. Retrieved 23 June 2020.
- ↑ "'Master' actor and singer Poovaiyar buys a new car - Netizens shower congrats messages". Indiaglitz. 11 October 2022. Retrieved 20 August 2024.
- ↑ Mullappilly, Sreejith (2025-07-05). "Review praises Phoenix but offends its star Varalaxmi Sarathkumar; here is why". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-07-06.
- ↑ "Actor and singer Poovaiyar to join Cooku With Comali season 6 as a Comali?". 27 April 2025 இம் மூலத்தில் இருந்து 3 September 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250903154439/https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actor-and-singer-poovaiyar-to-join-cooku-with-comali-season-6-as-a-comali/articleshow/120664627.cms.