பெள்தங்கடி
Jump to navigation
Jump to search
பெள்தங்கடி Belthangady ಬೆಳ್ತಂಗಡಿ | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | தட்சிண கன்னட மாவட்டம் |
| வட்டம் | பெள்தங்கடி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 8.87 km2 (3.42 sq mi) |
| ஏற்றம் | 685 m (2,247 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 7,635 |
| • அடர்த்தி | 860/km2 (2,200/sq mi) |
| மொழிகள் | |
| • ஆட்சி் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 574 214 |
| தொலைபேசிக் குறியீடு | 08256 |
| வாகனப் பதிவு | KA-21 |
| மக்களவைத் தொகுதி | தட்சிண கன்னட தொகுதி |
| மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | பெள்தங்கடி |
| இணையதளம் | http://www.belthangaditown.gov.in/ |
பெள்தங்கடி கர்நாடகத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது பெள்தங்கடி வட்டத்தின் தலைநகரமாகும்.
அரசியல்
இது தட்சிண கன்னட மக்களவைத் தொகுதிக்கும், பெள்தங்கடி சட்டமன்றத் தொகூதிக்கும் உட்பட்டது.
மேலும் பார்க்க
சான்றுகள்
- Bhat, N. Shyam (1998). South Kanara, 1799–1860: a study in colonial administration and regional response. Mittal Publications. Retrieved 5 திசம்பர் 2012.
{{cite book}}: Invalid|ref=harv(help)