பேகெட் தீவு
Jump to navigation
Jump to search
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | வங்காள விரிகுடா |
| ஆள்கூறுகள் | 13°26′N 92°50′E / 13.43°N 92.83°E |
| தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
| மொத்தத் தீவுகள் | 1 |
| முக்கிய தீவுகள் |
|
| பரப்பளவு | 4.80 km2 (1.85 sq mi) |
| நீளம் | 2.23 km (1.386 mi) |
| அகலம் | 2.72 km (1.69 mi) |
| கரையோரம் | 9.84 km (6.114 mi) |
| நிர்வாகம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 0 |
| அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
| மேலதிக தகவல்கள் | |
| நேர வலயம் | |
| அஞ்சல் குறியீட்டு எண் | 744202[1] |
| தொலைபேசிக் குறியீடு | 031927 [2] |
| ISO code | IN-AN-00[3] |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |
பேகெட் தீவு (Paget Island) என்பது அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவாகும். வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்த இத்தீவு இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும்.[5] போர்ட் பிளேரிலிருந்து வடக்கே 195கிமீ தொலைவில் பேகெட் தீவு அமைந்துள்ளது.
புவியியல்
பேகெட் தீவு வடக்கு அந்தமான் கடற்கரையின் அருகில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 76 மீ உயரத்தில் இத்தீவு அமைந்துள்ளது. பாயிண்ட் தீவு அதன் தென்மேற்கில் 0.5 கடல் மைல் (0.93 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது.[6]
நிர்வாகம்
அரசியல் ரீதியாக, பேகெட் தீவு, இந்தியாவின் திக்லிபூர் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [7]
மேற்கோள்கள்
- ↑ "A&N Islands - Pincodes". 2016-09-22. Archived from the original on 2014-03-23. Retrieved 2016-09-22.
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Retrieved 2016-11-11.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 23 September 2016.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. Retrieved 2011-01-16.
- ↑ Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 275.
- ↑ "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 23 September 2016.