பேலூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பேலூர் (வங்காளம்: বেলুড়, Belur) இந்தியாவின் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள ஊர்.[1] ஹௌரா மாவட்டத்தில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது[2]

ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகமான பேலூர் மடமும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வுடன் தொடர்புடைய தட்சிணேசுவரர் காளி கோயிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-22. Retrieved 2014-09-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-28. Retrieved 2014-09-30.
"https://tamilar.wiki/w/index.php?title=பேலூர்&oldid=450976" இலிருந்து மீள்விக்கப்பட்டது