பொட்டி பழம்
Jump to navigation
Jump to search
இக்கட்டுரையின் தலைப்பு தமிழர்விக்கியின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| பொட்டி பழம் | |
|---|---|
| Clausena lansium | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | Clausena |
| மாதிரி இனம் | |
| Clausena excavata[1] Burm.f. | |
பொட்டி பழம் (Clausena heptaphylla) என்பது ஆரஞ்சு பழம் வகையை சார்ந்த பேரின மருத்துவக் குனம் கொண்ட பழம் ஆகும். இது பூப்பூத்து காய்காய்க்கும் தாவரம் ஆகும். இது ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகளில் காணப்படுகிறது. 1768 ஆம் ஆண்டு டச்சு நாட்டின் தாவரவியலாளரால் உலகிற்கு அறிமுகம் ஆனது.