பொருநன்
Jump to navigation
Jump to search
பொருநன் என்பவன் பாண்டியனை எதிர்த்த எழுவர்களில் ஒருவன். இவன் இயல்தேர்ப் பொருநன் எனவும் அகநானூற்று பாடலால் கூறப்படுகிறான்.அகம் 36 இவனை பற்றி வேறு வரலாறும், இவன் ஆண்ட நாட்டையும் பற்றி சங்க இலக்கியங்கள் கிடைக்கவில்லை.