மஃகிமபட்டா
Jump to navigation
Jump to search
மஃகிமபட்டா என்பவர் சமசுகிருதக் கவிஞர் ஆவார். இவர் முற்காலத்தில் காஷ்மீரில் வாழ்ந்தார். உயர்ந்த நடையிலான இலக்கணத்தைக் கொண்ட கவிதைகளைப் பற்றி மாற்றுக் கருத்தைக் கொண்டவர். இவர் வியக்தி விவேகா என்ற நூலை எழுதியுள்ளார்.[1]