மகிஷி
Jump to navigation
Jump to search
மகிஷி (Mahishi) துர்கையால் கொல்லப்பட்ட அரக்கன் மகிஷாசூரனின் தங்கை ஆவார். தனது அண்ணன் மகிஷாசூரன் கொல்லப்பட காரணமான இருந்த தேவர்களை கொன்றழிக்க சூளுரைத்த மகிஷியை பார்வதி துர்கையாக வடிவம் கொண்டு மகிஷியை கொன்றதாக பல புராணங்களில் குறிப்பாக தேவி மகாத்மியம் எனும் புராண நூலில் கூறப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Devi Mahatmyam". Archived from the original on 2016-06-21. Retrieved 2017-02-05.