மக் 214 கோபுரம்
Jump to navigation
Jump to search
கட்டி முடியப் போகும் நிலையில் மக் 214 கோபுரம். ஜூன் 2007
| மக் 214 கோபுரம் | |
| தகவல் | |
|---|---|
| அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
| நிலை | Complete |
| தொடக்கம் | 2004 |
| கட்டப்பட்டது | 2007 |
| உயரம் | |
| கூரை | 155 மீ (509 அடி) |
| தள எண்ணிக்கை | 40 |
| Developer | மக் புரொப்பர்ட்டி டெவலொப்மென்ட் |
மக் 214 கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்தில் உள்ள ஜுமேரா லேக் டவர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரி 40 மாடிக் கட்டிடம் ஆகும். இதன் உயரம் 155 மீ (509 அடி). இக் கோபுரம் 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிMஐப்புகள்
- மக் 214 கோபுரம் பரணிடப்பட்டது 2009-03-08 at the வந்தவழி இயந்திரம் மக்கின் இணையத் தளத்தில்
- மக் 214 கோபுரம் எம்போரிஸ் தளத்தில்
- மக் 214 கோபுரம் ஸ்கைஸ்கிரேப்பர்பேஜ் தளத்தில்