மயோபோபோன்
Jump to navigation
Jump to search
| மயோபோபோன் | |
|---|---|
| படிமம்:Myopopone castanea casent0104581 profile 1.jpg | |
| மயோபோபோன் காசுடேனியா வேலைக்கார எறும்பு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைமனோப்டெரா
|
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | ஆம்பிலியோபோனினே
|
| சிற்றினம்: | ஆம்பிலியோபோனினி
|
| பேரினம்: | மயோபோபோன் ரோஜர், 1861
|
| மாதிரி இனம் | |
| மயோபோபோன் காசுடேனியா ரோஜர், 1861 | |
| உயிரியற் பல்வகைமை[1] | |
| 2 சிற்றினங்கள் | |
மயோபோபோன் (Myopopone) என்பது ஆம்ப்லியோபோனினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள எறும்புகளின் பேரினமாகும்.[2] இந்த பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. ஒன்று தற்போதுள்ள மயோபோபோன் காசுடேனியா மற்றொன்று அழிந்துபோன மயோபோபோன் சைனென்சிசு. மாதிரி இனமான மயோபோபோன் காசுடேனியா இந்தோ மலேயன் மற்றும் இந்தோ-ஆத்திரேலிய பகுதிகள் மற்றும் சீனாவில் காணப்படுகின்றன.[3] புதை படிவ இனம், மியோபோபோன் சைனென்சிசு, ஆரம்பக்கால மையோசீனிலிருந்து அறியப்படுகிறது.[4]
சிற்றினங்கள்
- மயோபோபோன் காசுடேனியா (சுமித், 1860)
- † மயோபோபோன் சைனென்சிசு ஜாங், 1989
மேற்கோள்கள்
- ↑ Bolton, B. (2014) An Online Catalogue of the Ants of the World. http://antcat.org
- ↑ "Genus: Myopopone". antweb.org. AntWeb. Retrieved 21 September 2013.
- ↑ Xu, Z.-H; He, Q-J (2011). "Description of Myopopone castanea (Smith) (Hymenoptera: Formicidae) from Himalaya Region.". Entomotaxonomia 33 (3): 231–235.
- ↑ "Species: †Myopopone sinensis". antweb.org. AntWeb. Retrieved 2 July 2014.