மல்லு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மல்லு விளையாட்டு சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.

ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டிக் கையாலும் காலாலும் பிடித்து உதைத்துக் கீழே தள்ளி விளையாடுவது இந்த விளையாட்டு.

மற்போர் பெரியவர் விளையாடும் போட்டி.

இவற்றையும் பார்க்க

கருவிநூல்

  • டாக்டர் அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், உலகத் திழாராய்ச்சி நிறுவனர் வெளியீடு, 1983
"https://tamilar.wiki/w/index.php?title=மல்லு&oldid=463122" இலிருந்து மீள்விக்கப்பட்டது