மினா
Jump to navigation
Jump to search
மினா Mina | |
|---|---|
புறநகர்ப் பகுதி | |
| மினாவிலுள்ள கூடாரங்கள் மினாவிலுள்ள கூடாரங்கள் | |
| நாடு | |
| மாகாணம் | மக்கா மாகாணம் |
| நகரம் | மக்கா |
| நேர வலயம் | ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்) |
| • கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்) |
| ஹஜ் |
|---|
மினா (Mina ) என்பது மக்காவின் புறநகரப் பகுதி. இது சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் உள்ளது. இது மக்காவின் கிழக்கில் ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 20 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
ஹஜ்
இங்கு ஹஜ் பயணத்தின்போது தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். இவற்றில் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். இங்கு தான் ஜமரத் பாலமும் அமைந்துள்ளது.[1]
இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
21°24′48″N 39°53′36″E / 21.41333°N 39.89333°E
