முப்பட்டகம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Triangular prism.png
முப்பட்டகம். குறுக்கு நீளமான பக்ககங்கள் செவ்வகமாக உள்ளதைப் பார்க்கலாம். குறுக்கு வெட்டுப் பகுதி முக்கோணமாக இருக்கும்.

முப்பட்டகம் அல்லது முக்கோண அரியம் (Triangular Prism) என்பது குறுக்கு வெட்டு முக்கோணமாக உள்ள பட்டகம். பட்டகத்தின் ஒவ்வொரு முகமும் செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்கும். படத்தில் முப்பட்டகம் காட்டப்பட்டுள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=முப்பட்டகம்&oldid=471994" இலிருந்து மீள்விக்கப்பட்டது