மூடுள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மூடுள்
உருவாக்குனர்மாட்டின் டொகிமாஸ்
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
மென்பொருள் வகைமைபாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள்
உரிமம்குனூ பொது அனுமதி
இணையத்தளம்மூடுள்

மூடுள் ஒரு கட்டற்ற பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் (Course Management System) ஆகும். இந்த மென்பொருளை 38,896 இணையத்தளங்கள் பயன்படுத்துகின்றன. இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று.

வெளி இணைப்புகள்

மூடுள் திறந்த மென்பொருள் இணைய தளம். (ஆங்கில மொழியில்)

"https://tamilar.wiki/w/index.php?title=மூடுள்&oldid=473661" இலிருந்து மீள்விக்கப்பட்டது