மைன்புரி
Jump to navigation
Jump to search
மைன்புரி Mainpuri मैनपुरी | |
|---|---|
நகரம் | |
| மைன்புரி நகரத்தில் உள்ள தெரு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மைன்புரி மாவட்டம் |
| ஏற்றம் | 153 m (502 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,50,007 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 205001 |
| தொலைபேசிக் குறியீடு | 05672 |
| வாகனப் பதிவு | UP-84 |
| இணையதளம் | www |
மைன்புரி, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலுள்ள மைன்புரி மாவட்டத்தின் தலைநகரமாகும்.
அரசியல்
இந்த நகரம் மைன்புரி சட்டமன்றத் தொகுதிக்கும், மைன்புரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
போக்குவரத்து
இங்கிருந்து ஆக்ரா, தில்லி, பரேலி, மீரட், பிரோசாபாத், எட்டாவா, குவாலியர், கான்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சாலைவழிப் போக்குவரத்து வசதி உண்டு.
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-20.