ரப்தி ஆறு
Jump to navigation
Jump to search
| மேற்கு ரப்தி ஆறு | |
|---|---|
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | ரப்தி மண்டலம், நேபாளம் |
| • ஏற்றம் | 3,500 m (11,500 அடி) |
| முகத்துவாரம் | |
• அமைவு | காக்ரா ஆறு |
• உயர ஏற்றம் | 60 m (200 அடி) |
வடிநில அளவு | 23,900 km2 (9,200 sq mi) |
| வெளியேற்றம் | |
| • சராசரி | 136 m3/s (4,800 cu ft/s) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| நதி அமைப்பு | கங்கை |
| துணை ஆறுகள் | |
| • இடது | லுங்கிரி கோலா ஆறு, அமி ஆறு, ரோகிணி ஆறு |
| • வலது | அருண் கோலா ஆறு, Arun Khola |
ரப்தி ஆறு அல்லது மேற்கு ரப்தி ஆறு (West Rapti) நேபாளத்தின் மத்திய மேற்கில் பாய்ந்து, பின்னர் இந்தியாவின் கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் மண்டலத்தின் வழியாக பாய்ந்து இறுதியில் காக்ரா ஆற்றில் கலக்கிறது.[1] கிழக்கு ரப்தி ஆறு நேபாளத்தின் கண்டகி ஆற்றில் கலக்கிறது.
நிலவியல்
மேற்கு ரப்தி ஆறு, இமயமலையின் மேற்கு தவளகிரியின் மகாபாரத மலைத்தொடரின் 3500 மீட்டர் உயர கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகிறது. மேற்கு ரப்தி ஆறு 23,900 சதுர கிலோ மீட்டர் பரப்பு வடிநிலம் கொண்டது.