ராணா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ராணா
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
கதைஎஸ். ராமகிருஷ்ணன்
திரைக்கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புஆண்டோனி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
இந்தி

ராணா (ஆங்கிலம்: Rana; இந்தி: राणा) வெளிவர இருக்கும் புராண, அதிரடித் திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோண் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்கின்றார்.

நடிப்பு

மேற்கோள்கள்

  1. "ராணா படத்தில் இலியானா உறுதியாகிவிட்டது-கேஎஸ் ரவிக்குமார்". cineikons.com. 2011. Retrieved 15 September 2011.
  2. "'ராணா' மீண்டும் லேட்டாகும் கேஎஸ் ரவிக்குமார் பரபரப்பு!." cineikons.com. 2011. Retrieved 27 September 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=ராணா&oldid=482814" இலிருந்து மீள்விக்கப்பட்டது