வடுவஞ்சல்
Jump to navigation
Jump to search
வடுவஞ்சல் Vaduvanchal | |
|---|---|
கிராமம் | |
மீன்முட்டி அருவி | |
| ஆள்கூறுகள்: 11°32′59″N 76°13′44″E / 11.54972°N 76.22889°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | வயநாடு மாவட்டம் |
| அரசு | |
| • நிர்வாகம் | பஞ்சாயத்து |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | மலையாளம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 673581 |
| தொலைபேசிக் குறியீடு | 04936 |
| வாகனப் பதிவு | கேஎல்-73]] |
| அருகாமை நகரம் | சுல்தான் பத்தேரி |
| மக்களவை (இந்தியா) தொகுதி | வயநாடு மாவட்டம் |
| குடிமை நிறுவனம் | பஞ்சாயத்து |
வடுவஞ்சல் (Vaduvanchal) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்.[1] இந்நகரம் கோழிக்கோடு-ஊட்டி சாலையில் அமைந்துள்ளது. வடுவஞ்சல் நகரம் முப்பைநாடு பஞ்சாயத்தின் ஒரு பகுதியாகும்.
சுற்றுலா
வடுவஞ்சல் பகுதி, முதன்மையாக தேயிலை, காபி மற்றும் ரப்பர் போன்ற தோட்டங்களால் நிறைந்துள்ளது. மீன்முட்டி அருவி மற்றும் சன்ரைசு பள்ளத்தாக்கு ஆகியவை நகரத்திற்கு அருகில் உள்ளன. சுற்றுலா தலங்களுக்கு அருகாமையில் இருப்பதால், இப்பகுதியில் பல தங்குமிடங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் உள்ளன.
மேலும் காண்க
- கல்பற்றா நகரம்
- மாம்பழ ஆரஞ்சு கிராமம்
- மேப்பாடி நகரம் town
மேற்கோள்கள்
- ↑ "Kerala Tourism : Wayanad tourist destinations". Archived from the original on 6 August 2018. Retrieved 15 September 2012.
வெளி இணைப்புகள்
- Keralatourism.org பரணிடப்பட்டது 6 ஆகத்து 2018 at the வந்தவழி இயந்திரம்
- Hillviewhomestay.com
- Mustseeindia.com
