வணக்கம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Vanakkam (Statue).jpg
வணக்கம் தெரிவிக்கும் ஒரு சிலை.

வணக்கம் ( (Audio file "Vanakkam Greeting.ogg" not found)) என்பது தமிழ் கலாச்சாரத்தில் மரபாகும். இது வணங்குதல், தொழுதல், அன்பொழுகல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், நன்றி உரைத்தல் போன்ற பல பொருள்களைக் கொண்டு காணப்படுகிறது.[1]

இது இடத்துக்கு இடம், வணக்கம் பெறும் நபர் என்பதைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படும். இறை வணக்கம் என்பது இறைவனை வழிபடுதலை அல்லது இறைவனை வணங்குதலைக் குறிக்கும்.[2]

திருக்குறளில் குறிப்பிட்டுள்ள ஒரு வணக்கம்:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (திருக்குறள் 9)

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

 வணக்கம் – விளக்கம்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

-

  1. "தமிழர் வாழ்வியலில் 'வணக்கம்'". Retrieved 22 சூலை 2016.
  2. இறை வணக்கம். அஃப்சரா பதிப்பகம். 2000. p. 136.
"https://tamilar.wiki/w/index.php?title=வணக்கம்&oldid=491622" இலிருந்து மீள்விக்கப்பட்டது