வந்திரி அணை
Jump to navigation
Jump to search
| வந்திரி அணை Wandri Dam | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | வந்திரி அணை D02843 |
| அமைவிடம் | பால்கர் |
| புவியியல் ஆள்கூற்று | 19°36′53″N 72°57′14″E / 19.614858°N 72.953854°E |
| திறந்தது | 1987[1] |
| உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| வகை | அணை |
| தடுக்கப்படும் ஆறு | வந்திரி ஆறு |
| உயரம் | 29.6 m (97 அடி) |
| நீளம் | 1,336 m (4,383 அடி) |
| கொள் அளவு | 1,206 km3 (289 cu mi) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 34,710 km3 (8,330 cu mi) |
| மேற்பரப்பு பகுதி | 4,438 km2 (1,714 sq mi) |
வந்திரி அணை (Wandri Dam) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் உள்ள பால்கர் அருகே வந்திரி ஆற்றில் உள்ள மண் நிரப்பும் அணையாகும்.
விவரக்குறிப்புகள்
அணையின் உயரம் அதன் மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் 29.6 m (97 அடி) ஆகும். வந்திரி அணையின் நீளம் 1,336 m (4,383 அடி) ஆகும். அணையின் நீர்த் தேக்க கொள்ளளவு 1,206 km3 (289 cu mi). அணையின் மொத்த நீர் சேமிப்பு திறன் 36,510.00 km3 (8,759.21 cu mi) ஆகும்.[2]
நோக்கம்
- நீர்ப்பாசனம்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Wandri D02843". Retrieved 3 April 2013.
- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. Retrieved 2023-08-28.