வர்தா
Jump to navigation
Jump to search
வர்தா वर्धा Wardha | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | வர்தா மாவட்டம் |
| ஏற்றம் | 234 m (768 ft) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 1,06,444 |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| இணையதளம் | www |
வர்தா என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ளது. இது இந்த மாவட்டத்தின் தலைநகராகும். இங்கு வர்தா ஆறு பாய்கிறது.
போக்குவரத்து
வர்தாவில் இரண்டு தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. அவை வர்தா சந்திப்பு, சேவாகிராம் தொடருந்து நிலையம் ஆகியன. நாக்பூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தில்லி-சென்னை, மும்பை-கொல்கத்தா வழித்தடங்கள் சந்திக்கின்றன. இங்கிருந்து மகாராஷ்டிராவின் மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- வர்தா மாவட்ட அரசின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்