வலைஞர்மடம்
Jump to navigation
Jump to search
வலைஞர்மடம்
Valaignarmadam | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°20′N 80°45′E / 9.333°N 80.750°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | கரைதுறைப்பற்று |
வலைஞர்மடம் அல்லது வலையன்மடம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது முல்லைத்தீவுக்கு வடக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ புள்ளிவிபரக்கையேடு 2023. மாவட்ட செயலகம், முல்லைத்தீவு. 2023.
