வள்ளிமதுரை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வள்ளிமதுரை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636903

வள்ளிமதுரை (Vallimadurai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கீரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான தருமபுரியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 260 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°58'04.3"N 78°32'00.0"E[2] ஆகும்.

மக்கள் வகைபாடு

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த ஊரில் 352 குடும்பங்களும் 1,371[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 697 ஆண்களும் 674 பெண்களும் அடங்குவர். கிராமத்தின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 47.4% ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09%-ஐ விடக் குறைவு ஆகும்.

மேற்கோள்

  1. "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-09-28.
  2. https://www.google.co.in/maps/place/11%C2%B058%2704.3%22N+78%C2%B032%2700.0%22E/@11.9678632,78.5311563,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.967858!4d78.533345
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1371
  4. "Vallimadurai Village". www.onefivenine.com. Retrieved 2021-09-28.
"https://tamilar.wiki/w/index.php?title=வள்ளிமதுரை&oldid=493618" இலிருந்து மீள்விக்கப்பட்டது