வாகதூகு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Ouagadougou வாகடூகு | |
|---|---|
பெரிய மசூதி | |
| அடைபெயர்(கள்): வாக | |
புர்க்கினா பாசோவில் அமைவிடம் | |
| நாடு | |
| பகுதி | நடு பகுதி |
| மாகாணம் | கடியோகோ |
| அரசு | |
| • நகரத் தலைவர் | சைமன் கொம்பாவொரே |
| பரப்பளவு | |
| • மாநகரம் | 1,083 sq mi (2,805 km2) |
| மக்கள்தொகை (2006) | |
| • நகரம் | 11,81,702 |
| • நகர்ப்புறம் | 11,81,702 |
| • பெருநகர் | 15,23,980 |
| • பெருநகர் அடர்த்தி | 1,410/sq mi (543/km2) |
வாகடூகு (Ouagadougou) புர்க்கினா பாசோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,181,702 மக்கள் வசிக்கின்றனர்.