ஆள்கூறுகள்: 10°27′48″N 78°58′39″E / 10.4634°N 78.9776°E / 10.4634; 78.9776

வாராப்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வாராப்பூர்
வாராப்பூர் is located in தமிழ்நாடு
வாராப்பூர்
வாராப்பூர்
வாராப்பூர், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°27′48″N 78°58′39″E / 10.4634°N 78.9776°E / 10.4634; 78.9776
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
89.71 m (294.32 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
622203
புறநகர்ப் பகுதிகள்நெரிஞ்சிப்பட்டி, கீழப்பட்டி
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிபுதுக்கோட்டை

வாராப்பூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] புதுக்கோட்டை நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.[2]

அமைவிடம்

வாராப்பூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 89.71 மீ. உயரத்தில், (10°27′48″N 78°58′39″E / 10.4634°N 78.9776°E / 10.4634; 78.9776) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமையப் பெற்றுள்ளது.

வாராப்பூர் is located in தமிழ்நாடு
வாராப்பூர்
வாராப்பூர்
வாராப்பூர் (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்கள்

அகத்தீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று இங்கு கட்டப்பட்டுள்ளது.[3]

அரசியல்

வாராப்பூர் பகுதியானது, புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சார்ந்தது. [4]

மேற்கோள்கள்

  1. Je Rājāmukamatu (1992). Putukkōṭṭai Māvaṭṭa varalār̲u. Putukkōṭṭai Māvaṭṭa Varalār̲r̲u Āvaṇakkul̲u.
  2. "Varappur Village in Pudukkottai, Tamil Nadu". villageinfo.in. Retrieved 2025-05-29.
  3. "வாராப்பூர் அகத்தீசுவரர் கோவில்". ௳ (முகப்பு) (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-29.
  4. "VARAPPUR Village in PUDUKKOTTAI". www.etamilnadu.org. Retrieved 2025-05-29.
"https://tamilar.wiki/w/index.php?title=வாராப்பூர்&oldid=495226" இலிருந்து மீள்விக்கப்பட்டது