வ. அன்பழகன்
Jump to navigation
Jump to search
வரதன் அன்பழகன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | கே. முருகன் |
| பின்னவர் | எ. தேவராசு |
| தொகுதி | செய்யாறு |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | எ. தேவராசு |
| பின்னவர் | பி. எசு. உலகரசன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 திசம்பர் 1959 சின்ன எழச்சேரி, செய்யார் வட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| பிள்ளைகள் | 3 |
| தொழில் | விவசாயம் |
வ. அன்பழகன் (V. Anbalagan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில், 1989[1] மற்றும் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 54.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-10.
- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-10.