1445
Jump to navigation
Jump to search
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1445 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1445 MCDXLV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1476 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2198 |
| அர்மீனிய நாட்காட்டி | 894 ԹՎ ՊՂԴ |
| சீன நாட்காட்டி | 4141-4142 |
| எபிரேய நாட்காட்டி | 5204-5205 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1500-1501 1367-1368 4546-4547 |
| இரானிய நாட்காட்டி | 823-824 |
| இசுலாமிய நாட்காட்டி | 848 – 849 |
| சப்பானிய நாட்காட்டி | Bunnan 2 (文安2年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1695 |
| யூலியன் நாட்காட்டி | 1445 MCDXLV |
| கொரிய நாட்காட்டி | 3778 |
1445 (MCDXLV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- அக்டோபர் 10 – மோக்ரா போர்: எசுக்காந்தர்பேகின் கீழ் அல்பேனியப் படையினர் உதுமானியப் படைகளை தோற்கடித்தனர், திருத்தந்தை நான்காம் யூசின் போரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, கிறித்தவ மண்டலத்திற்கு ஒரு புதிய பாதுகாவலர் கிடைத்துள்ளார் என்று புகழ்ந்தார்.[1]
- போர்த்துக்கீசர் தஆப்பிரிக்காவில் தமது முதலாவது வணிக மையத்தை (பெய்ட்டோரியா) மூரித்தானியாவில் ஆர்கென் தீவில் நிறுவினர்.
- போர்த்துக்கீச நாடுகாண் பயணி தினிசு டயசு மேற்காப்பிரிக்கக் கரையோரத்தில் செனிகலில் காப்-வெர் மூவலந்தீவைக் கண்டுபிடித்தார்.
- கோமித் போர்: எத்தியோப்பியாவின் சாரா யாக்கோப் பேரரசர் அதல் சுல்தான்தஆர்வி பாட்லேயைத் தோற்கடித்து அவரைக் கொன்றார்.
- இரண்டாம் விலாத் டிராகுல், பர்கண்டியில் இருந்து சிலுவைக் கடற்படையின் உதவியுடன், கியுர்கியூவைத் தாக்கி, அவர்கள் சரணடைந்த பிறகு உதுமானியப் படைகளைப் படுகொலை செய்தார்.
பிறப்புகள்
- ஏழாம் விஜயபாகு, கோட்டை மன்னன் (இ. 1521)
- அல்-சுயூத்தி, எகிப்திய இசுலாமிய அறிஞர் (இ. 1505)
இறப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Wendy Sacket (1997). Chronology of European History, 15,000 B.C. to 1997: 15,000 B.C. to 1469. Salem Press. p. 442. ISBN 978-0-89356-419-3.