9882 ஸ்டால்மன்
Jump to navigation
Jump to search
கண்டுபிடிப்பு and designation
| |
|---|---|
| கண்டுபிடித்தவர்(கள்) | ஸ்பேஸ்வாட்ச் |
| கண்டுபிடிக்கப்பட்ட இடம் | கிட் சிகரம் |
| கண்டுபிடிப்பு நாள் | செப்டம்பர் 28, 1994 |
பெயர்க்குறிப்பினை
| |
| பெயரிடக் காரணம் | ரிச்சர்ட் ஸ்டால்மன் |
| குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 9882 |
| வேறு பெயர்கள்[1] | 1994 SS9 |
| காலகட்டம்May 14, 2008 | |
| சூரிய சேய்மை நிலை | 2.8300833 |
| சூரிய அண்மை நிலை | 1.9541929 |
| மையத்தொலைத்தகவு | 0.1830769 |
| சுற்றுப்பாதை வேகம் | 1351.3809762 |
| சராசரி பிறழ்வு | 290.53914 |
| சாய்வு | 0.98777 |
| Longitude of ascending node | 148.86197 |
| Argument of peri | 156.59634 |
| விண்மீன் ஒளிர்மை | 16.0 |
9882 ஸ்டால்மன் (1994 SS9) முதன்மைப்பட்டையிலுள்ள ஒரு சிறுகோள் ஆகும்.[2] இது செப்டம்பர் 28, 1994-ம் ஆண்டு ஸ்பேஸ்வாட்ச்சால் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள கிட் (Kitt) சிகரத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள் ஆர்வலரும், குனூ திட்டத்தை உருவாக்கியவருமான கணினி நிரலாளர் ரிச்சர்ட் ஸ்டால்மனின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.[3] இதற்கு கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள் ஆர்வலரும், குனூ திட்டத்தை உருவாக்கியவருமான கணினி நிரலாளர் ரிச்சர்ட் ஸ்டால்மனின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.[3]
இவற்றையும் பார்க்கவும்
- 9965 குனூ - கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருள் திட்டமான குனூ திட்டத்தின் நினைவாக பெயரிடப்பட்ட சிறுகோள்.
- 9793 டோர்வால்டுசு – லினக்சு கருனியை உருவாக்கிய, லினசு டோர்வால்டுசின் நினைவாக பெயரிடப்பட்ட சிறுகோள்.
- 9885 லினக்சு - லினக்சு கருவின் நினைவாகப் பெயரிடப்பட்ட சிறுகோள்.
மேற்கோள்கள்
- ↑ [1]
- ↑ "Latest Published Data". Minor Planet Center. 1 February 2024. Retrieved 26 February 2024.
- ↑ 3.0 3.1 Stallman, Richard M. "Humorous Bio". Richard Stallman's 1983 biography. First edition of "The Hacker's Dictionary". Retrieved November 20, 2008.
'Richard Stallman' is just my mundane name; you can call me 'rms'
வெளி இணைப்புகள்
- Discovery Circumstances: Numbered Minor Planets (5001)–(10000) (IAU Minor Planet Center)